அடங்கப்பா, நம்ம legand அண்ணாச்சிக்கு இவ்ளோ பெரிய மகள்கள் இருக்கிறார்களா – அதுல ஒருத்தருக்கு கல்யாணமே ஆகிடிச்சி பாருங்க.

0
4291
legand
- Advertisement -

பொதுவாகவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களும் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும். இந்த விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் மட்டும் இல்லாமல் பொருள்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடும். அதிலும் நடிகர் நடிகைகள் பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளதை நாம் பார்த்துளோம். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட ஒரு விளம்பரம் தான் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம். தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாதா இடமே இல்லை. ஜவுளி முதல் வீட்டு உபயோக சாதனம் வரை என பல பொருட்கள் உள்ள கடை சரவணா ஸ்டோர்ஸ்.

-விளம்பரம்-

தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். பேஸ்டு பேஸ்டு பேஸ்டு என்று அணைத்து தொலைக்காட்சிகளிலும் தனது கடைக்கான விளம்பரத்தில் கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான ஸ்னேகா துவங்கி தற்போது இருக்கும் ஹன்சிகா வரை அனைவருடனும் இணைந்து விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளார். மேலும், இந்த விளம்பரம் சோசியல் மீடியா முழுவதும் பரவியது. இந்த விளம்பரத்தில் நடித்த சரவணா அருளை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து தள்ளினார்கள்.

- Advertisement -

சரவணா அருளை விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

இருந்தாலும் அவர் அசராமல் ஹன்சிகா, தமன்னா என்று பல நடிகைகளுடன் நடனமாடி இருந்தார். விளம்பரத்தில் கலக்கிய நம்ம சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது சினிமாவிலும் நுழைய இருக்கிறார் என்ற செய்திகள் பல மாதங்களாக சோசியல் மீடியாவில் பரவி வந்து கொண்டு இருக்கிறது. தனது கடையின் விளம்பரத்திற்காக நடிக துவங்கிய அருள் அண்ணாச்சி பின்னர் தமிழ் சினிமா துறை நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் எதார்தமாக நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா? என்று கேட்க அதனை சீரியஸாக எடுத்துக்கொண்டு சினிமாவில் நடித்தால் ஹீரோ தான் என்று களமிறப்பிகியுள்ளார் அருள்.

சினிமாவில் களம் இறங்கிய சரவணா அருள் :

தனது கடையின் விளம்பரத்திற்காக நடிக துவங்கிய அருள் அண்ணாச்சி பின்னர் தமிழ் சினிமா துறை. இவர் நடிக்க உள்ள படத்தை பிரபல சீரியலை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி- ஜெர்ரி தான் இயக்குகின்றனர். அதோடு இவரின் கடை விளம்பரத்தையும் இவர்கள் தான் இயக்கி இருந்தார்கள். மேலும், இவர் அஜித் நடித்த உல்லாசம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சரவணன் அருள் நாயகனாக நடிக்கும் படத்திற்கு தி லெஜன்ட் என்று தலைப்பிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்த நிலையில் இந்த படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்துள்ளார். 

-விளம்பரம்-

படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய தகவல்:

இவர்களுடன் இந்தப் படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த படத்தின் படபிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, இமயமலை மற்றும் பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடத்தி முடித்து உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சரவணா அருள் மனைவி புகைப்படம்:

இதை சிலர் கிண்டல் அடித்தும், சிலர் நல்ல கமெண்டை போட்டும் வருகிறார்கள். அதில் சரவணா அருள் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தி இருக்கிறார். சமீபத்தில் குடைவரை சண்டை போடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பயங்கரமாக வைரலாகி இருந்தது. இதற்கு பலரும் விமர்சித்து இருந்தார்கள். இந்த நிலையில் சரவணா அருள் அவர்களின் மனைவி மகள்களின் புகைப்படம் வைரளாகி வருகிறது. இதை பார்த்த பலர் அண்ணாச்சிக்கு இவ்ளோ பேசிய மகள்களா என்று வியந்து போயுள்ளனர்.

Advertisement