அடப்பாவிங்கள கடைசில சீரியலில் கூட லிப் லாக் சீன் ஆரம்பிச்சிடீன்களா.! விடீயோவை பாருங்க.!

0
4955
- Advertisement -

பொதுவாக திரைப்படங்களில் தான் லிப் லாப் முத்தக்காட்சி, கவர்ச்சியான சீன்கள் என்று இருக்கும் ஆனால், தற்போது சீரியல்களிலும் சினிமாவிற்கு நிகரான காட்சிகளை புகுத்த துவங்கியுள்ளனர். அது வேறு யாரும் இல்லை நம்ம கலர்ஸ் தொலைக்காட்சியில் தான்.

-விளம்பரம்-

தற்போதுள்ள இல்லத்தரசிகள் மத்தியில் சினிமாவைவிட அதிகம் கவர்த்திழுப்பது சீரியல் தொடர்கள் தான், இதனால் பல்வேறு தொலைக்காட்சிகளும் இல்லத்தரசிகளை கவரும் விதத்தில் பல்வேறு தொடர்களை போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பி வருகின்றனர்,

- Advertisement -

அந்த வகையில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமணம் சீரியலில் லிப் லாக் காட்சியை வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக திரைப்படங்களில் தான் இதுபோன்ற காட்சிகள் வரும் ஆனால், சீரியலில் இதுபோன்ற காட்சிகள் வருவதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement