Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
சாதாரணமா Adக்கு 20,000 தான் வாங்குவாங்க, ஆனா இந்த மாதிரி ban செய்யப்பட்ட Ad நடிக்க இவ்ளோ காஸ் வாங்குறாங்க - புட்டு புட்டு வைத்த வழக்கறிஞர்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.04.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சாதாரணமா Adக்கு 20,000 தான் வாங்குவாங்க, ஆனா இந்த மாதிரி ban செய்யப்பட்ட Ad நடிக்க இவ்ளோ காஸ் வாங்குறாங்க - புட்டு புட்டு வைத்த வழக்கறிஞர்

A
எழுதியவர்Arun29 ஏப்ரல், 2023 அன்று 08:13 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

அரசாங்கம் தடை விதித்தும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாட பிரபலங்கள் பலரும் விளம்பரம் செய்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாட்டு பலருடைய வாழ்க்கையை சூறையாடிக் கொண்டு வருகின்றது. இந்த விளையாட்டின் மூலம் பலர் பணத்தை இழந்தும், தற்கொலை செய்தும் இருக்கிறார்கள். மேலும், இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96)

ஆனால், இந்த விளம்பரங்களில் பிரபல நடிகர்கள் தான் நடித்து மக்கள் மத்தியில் வைரல் ஆக்கி வருகிறார்கள். இது குறித்து சோசியல் மீடியாவிலும் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதனை அடுத்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரம் பயங்கரமாக வைரலாகி இருந்தது. பின் பல கட்ட அழுத்தங்களுக்கு பிறகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க ஒப்புதல் வழங்கியிருந்தார்.

தற்போது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் பணம் அல்லது பிற பங்குகளை வைத்து ஆன்லைன் சூதாட்டம்/ஆன்லைன் கேம்களில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 5,000 வரை அபராதம் என்று இரண்டும் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட சேவை அல்லது போக்கர் மற்றும் ரம்மி விளையாட்டுகளை வழங்கும் நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

சாதாரணமா Adக்கு 20,000 தான் வாங்குவாங்க, ஆனா இந்த மாதிரி ban செய்யப்பட்ட Ad நடிக்க இவ்ளோ காஸ் வாங்குறாங்க - புட்டு புட்டு வைத்த வழக்கறிஞர்

அதோடு ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டுகளை விளையாட மக்களை தூண்டுபவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை அல்லது அபராதம் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம். இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக லோட்டஸ் 365 என்ற லிங்கில் விளையாட விளம்பரம் செய்திருக்கிறார்கள். இதில் காஜல் அகர்வால் உட்பட பல பிரபலங்கள் இந்த விளம்பரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த ரம்மி ஆப்பை சோசியல் மீடியாவில் பிரபலமான அமலா சாஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இது நல்ல தரமான விளையாட்டு. இது கடவுள் கொடுத்த வரம் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.இவரை தொடர்ந்து நடிகை ஷிவானி நாராயணன், லாஸ்லியா என பலரும் இந்த விளையாட்டு குறித்து போஸ்ட் போட்டிருக்கிறார்கள். தற்போது இவர்களுடைய போஸ்ட் தான் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து வழக்கறிஞர் விக்னேஷ் முத்துக்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Vignesh Muthukumar., LLM (Human Rights & Duties Education) 🇮🇳 (@advocatevigneshmuthukumar)

அதில் அவர் கூறியிருப்பது, லோட்டஸ் 365 என்ற செயலியை அரசாங்கமே தடை செய்திருக்கிறது. இருந்தும் அதில் ஆன்லைன் ரம்மி போன்ற பல விளையாட்டுகள் இருக்கிறது. காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் விளம்பரம் படுத்த தயாராக இருக்கிறார்கள்.சாதாரணமாக ஒரு விளம்பரத்தில் நடிக்க 20,000 கொடுத்தால் இதுபோன்ற தடை செய்யப்பட்ட விளம்பரத்தில் நடிக்க 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை இதுபோன்ற விளம்பரங்களுக்கு வாங்குகிறார்கள். காசை மட்டும் கரராக வாங்க தெரிகிறது ஆனால் இதுபோன்ற விளம்பரங்கள் தடை செய்யப்பட்டதா இல்லையா என்று கூகுளில் தேட முடியாத என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தலைப்புகள்
#Shivani Narayanan#ஷிவானி நாராயணன்#ஷிவானி#லாஸ்லியா#Losliya
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement