தமிழர்களின் ஆதரவு லாஸ்லியாவிற்கு தான்.! புகழ்ந்து தள்ளிய மிகப்பெரிய காமெடி நடிகர்.!

0
3039
Losliya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இம்முறை பல்வேறு பரிட்சயமில்லா போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பரீட்சயமில்லாத போதும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளார் லாஸ்லியா தான். இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா தான் பல இளசுகளின் பேவரைட்.

-விளம்பரம்-

லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே சமூக வலைதளத்தில் இவருக்கு பல்வேறு ஆர்மிக்களை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் இருந்தாலும், அழகா இருப்பதால் மட்டும் லாஸ்லியாவை ஆதரிக்க முடியாது, லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் எந்த செயல்பாட்டிலும் கலந்து கொள்வதே இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

இதையும் பாருங்க : ஈரமான உடையில் அட்டை பட போட்டோ ஷூட் நடத்திய அனுபமா.! 

- Advertisement -

நேற்றைய நிகழ்ச்சியில் கூட உலக நாயகன் கமல் லாஸ்லாஸ்லியாவின் பெயரை சொன்னதும் அரங்கத்தில் அப்படி ஒரு ஆராவாரம் ஒளித்தது. இந்த நிலையில் லாஸ்லியா குறித்தும் அவருக்கு தமிழகத்தில் இருக்கும் ஆதரவு குறித்தும் பிரபல நடிகர் மதன்பாப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Image result for madhan bob

அதில் லாஸ்லியா இலங்கையை சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு தமிழ்நாட்டிலும் நல்ல ஆதரவு கிடைக்கும் மேலும் இலங்கையில் அவருக்கு அதிகப்படியான ஆதரவுகள் கிடைக்கும் இதுவரை அவர் அனைவரிடமும் மிகவும் நட்பாகவும் வீட்டிற்குள் எப்போதும் லைவ்லியாகவும் இருந்து வருகிறார் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement