குட்டை ட்ராயரில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மடோனா செபாஸ்டியன்.!

0
1481
- Advertisement -

தமிழ்சினிமா பல்வேறு மலையாள நடிகைகளின் அவர்களை பார்த்து உள்ளது அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தின் மூலம் , தமிழ் சினிமாவிற்கு சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் என்று மூன்று கதாநாயகிகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினர்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/Bu6ZpCogiTP/

இதில் நடிகை மடோனா விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விகடன் விருதையும் பெற்றார். அதன் பின்னர் கவன், பா பாண்டி, ஜூங்கா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், தொடர்ந்து மலையாள சினிமாவிலும் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க : குட்டையான ஆடையால் பொது நிகழ்ச்சியில் சங்கடப்பட்ட மடோனா சபாஸ்டைன்..! 

- Advertisement -

இவரை லேடி சத்யராஜ் என்று சமூகவலைதளத்தில் சிலர் கிண்டல் செய்தும் உள்ளனர். இருப்பினும் இவரது நடிப்பிற்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருந்துதான் வருகின்றது. திரைப்படங்களில் இதுவரை இவர் கவர்ச்சியாகவும் நடித்து இல்லை என்பதால் குடும்பப்பாங்கான நடிகை என்ற முத்திரையை பெற்றுள்ளார்.

https://www.instagram.com/p/Bu8TEG-gg4B/

அதே போல சமூக வளைத்தளத்தில் கூட இவர் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டதும் இல்லை. ஆனால், சமீபத்தில் குட்டையான ஆடையில் இவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்ககளை ஷாக்கடைய வைத்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement