ரம்யாவை சந்திக்க சென்ற மஹத்துக்கு நடந்த சோகம்.! வைரலாகும் வீடியோ.!

0
575
mahat
- Advertisement -

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மஹத், வெளியே சென்றதும் தனது நண்பர்களை சந்தித்து வருகிறார். ஏற்கனவே மஹத்தை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் சந்தித்த நடிகர் சிம்பு, மஹத்தின் கன்னத்தில் செல்லமாக அறைந்து வரவேற்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

- Advertisement -

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 5 வது வாரம் வெளியேற்றபட்ட ரம்யா, கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மஹத்திற்கு, சில நாட்களுக்கு முன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியிருந்தாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மஹத் மிகவும் நல்லவன் என்றும் யாஷிகவிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் மும்தாஜ் மீதிருந்த தனிப்பட்ட கோவத்தை மஹத்தை வைத்து பயன்படுத்தி மும்தாஜை பழி வங்கிவிட்டனர் என்றும் அந்த வீடியோ பதிவில் ரம்யா தெரிவித்திருந்தார் ரம்யா.

-விளம்பரம்-

இதையடுத்து சமீபத்தில்மஹத்தை நேரில் சந்தித்துள்ள ரம்யா, வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரம்யா, மஹத்தை செல்லமாக அடிப்பது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதோ அந்த வீடியோ பதிவு.

Advertisement