பிக் பாஸ் வீட்டிலிருந்து “Eliminate” ஆன போட்டியாளர் இவர்தான்..! அதிகாரப்பூர்வ தகவல்.!

0
728
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்திற்கான எலிமினேஷன் கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த வார நாமினேஷனில் பாலாஜி, சென்ட்ராயன். மஹத் மற்றும் மும்தாஜ் இருந்து வந்தனர். இதில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து மஹத் வெளியேறி இருக்கிறார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
mahat-bigg-boss
mahat-bigg-boss

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே மஹத் மீது ரசிகர்கள் எரிச்சலில் தான் இருந்து வந்தனர் இருப்பினும் கடந்த சில வரங்களாகவே அவர் நாமினேஷனில் இடம்பெறாததால் நிகழ்ச்சியில் தொடர்ந்து வந்தார். இந்நிலையில் நீண்ட வாரத்திற்கு பின்னர் ரசிகர்கள் எதிர்ப்பதபடி மஹத் நாமினேஷனில் இந்த வாரம் இடம்பெற்றார்.

- Advertisement -

அதிலும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் மஹத், மும்தாஜிடம் செய்த பல அட்டுழியங்கள் ரசிகர்களுக்கு மஹத் மீது மேலும் எரிச்சலை தூண்டியது. மேலும், இந்த வாரம் நாமினேஷனில் இருந்த மற்ற போட்டியாளர்களை விட மஹத்திற்கு தான் ஆதரவு மிகவும் குறைவாக இருந்து வந்தது.

மேலும் , நமது வலைத்தளத்தில் நடத்தப்பட்ட வாக்களிப்பு பட்டியலில் மஹத்திற்கு தான் மிகவும் அடிமட்ட வாக்குகள் பதிவாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் மற்றுமொரு முக்கிய திருப்பமாக மஹத்தை இந்த வாரம் கமல் அவர்கள் வித்யாசமான முறையில் எலிமினேட் செய்துள்ளார். அந்த தகவலை விரைவில் வெளியிடுகிறோம்.

-விளம்பரம்-
Advertisement