புகை பிடிக்கும் காட்சியில் சாட்டை பட நடிகை.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

0
965
- Advertisement -

தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான சாட்டை படத்தில் பள்ளிப்பருவ பெண்ணாக நடித்தவர் நடிகை மஹிமா நம்பியார். அந்த படத்திற்கு பின்னர் தமிழில் குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள், புரியாத புதிர், கொடி வீரன் போன்ற பல படத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இறுதியாக அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான அண்ணனுக்கு ஜே என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது அயங்கரன், அசுரகுரு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நடித்துள்ள அசுரகுரு படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை கண்டிப்பாக கவரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி தைரியமாக புகைப்பிடிக்கும் காட்சியில் கூட நடித்துள்ளார். இதோ அந்த வீடியோ.

Advertisement