சிகரேட்டை ஊதி தள்ளியுள்ள சாட்டை பட நடிகை. வைரலாகும் புகைப்படம்.

0
11812
Mahima
- Advertisement -

தமிழில் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான சாட்டை படத்தில் பள்ளிப்பருவ பெண்ணாக நடித்தவர் நடிகை மஹிமா நம்பியார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், தனது 15 வயதிலேயே மலையாளத்தில் வெளியான காரியஸ்தன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மஞ்சுமா நம்பியார் அதன் பின்னர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்த இவர் சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை மஹிமா நம்பியார்.

-விளம்பரம்-

- Advertisement -

சாட்டை படத்திற்கு பின்னர் மொசக்குட்டி குற்றம்23 கொடிவீரன் இரவுக்கு ஆயிரம் கண்கள் அண்ணனுக்கு ஜே மகாமுனி போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார். தற்போது அயங்கரன், அசுரகுரு போன்ற படங்களில் நடித்துஉள்ளார். இந்த நிலையில் இவர் நடித்துள்ள அசுரகுரு படத்தின் ட்ரைலர்சமீபத்தில் வெளியாகி இருந்தது. இப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை கண்டிப்பாக கவரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி தைரியமாக புகைப்பிடிக்கும் காட்சியில் கூட நடித்துள்ளார். நேற்று வெளியான அசுரகுரு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் இந்த படத்தில் மஹிமா நம்பியாரின் நடிப்பு பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் இந்த படத்தில் அம்மணி ஒரு டிடக்டிக் ஏஜண்டாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் மாறுபட்ட உடை மாறுபட்ட லுக்கிலே படம் முழுக்க நடித்து அசத்தியிருக்கிறார்.

-விளம்பரம்-
Image result for asura guru mahima

இவற்றை தாண்டி இந்த படத்தில் மஹிமா ஒரு துப்பறிவாளியாக நடிப்பதால் புகைப்பிடிக்கும் காட்சிகள் அதிகம் இருக்கிறது. மஹிமா இயக்குனரின் கதாபாத்திர அமைப்பை சரியாக புரிந்து கொண்டு கதைக்கு இது தேவை என்பதற்காக புகைப்பிடிப்பது போல நடிதுள்ளாராம். மஹிமா இந்த படத்தில் புகைபிடிக்கும் காட்சியின் புகைப்படம் ஒன்றும் தற்போது லீக் ஆகியுள்ளது.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது இது ஒருபுறமிருக்க இவர் நடித்துள்ள அசுர குரு திரைப்படம் எந்த ஆண்டு வெளியாகி இருக்கிறது இந்த படம் 2018 ஆம் ஆண்டு வெளியாவதாக இருந்தது ஆனால் ஒருசில பிரச்சினை காரணமாக இந்த படத்தின் வெளியீடு தாமதம் ஆனது எனவே இந்த ஆண்டாவது இந்த படம் வெளியாகும் என்று மஹிமா நம்பியார் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்து வருகிறார்

Advertisement