தலைகீழ் யோகா.! விலகிய ஆடை.! மாளவிகா போஸை கண்டு மயங்கிய ரசிகர்கள்.!

0
24350
- Advertisement -

90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் மாளவியா அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் 1999 ஆம் வெளியான உன்னை கொடு என்னை தருவேன் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் .அந்த படத்திற்கு கதாநாயகியாக மீண்டும் அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே என்ற படத்திலும் நடித்தார்.

-விளம்பரம்-

அதன்பின்னர், ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு, கந்தா கடம்பா கத்திரவேலா, பேரழகன், வசூலராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, வியாபாரி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என பல தமிழ் இல்லை, நடித்தார் மாளவிகா.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு பின் புகைப்படத்தை பதிவிட்ட அனிதா சம்பத்.! தாலி எங்கே என்று கேட்ட நெட்டிசன்கள்.!

- Advertisement -

பட வாய்ப்புகள் குறைந்து போகவே கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பின்பும் சில படங்களில் நடித்தார் திருமணத்திற்கு கடைசியாக 2009ல் ஆயுதம் செய்வோம் என்ற படத்திலும் 2009ஆம் ஆண்டு ஆறுபடை என்ற படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்தார்.

திருமணத்திற்கு பின்னரும் தனது உடல் அமைப்பை கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள உடற் பயிற்சிகளையும், யோகா சனங்களையும் செய்து வருகிறார் மாளவிகா. அந்த வகையில் சம்பீத்தில் தலை கீழாக நின்றபடி யோகா சனம் செய்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் மயங்கி போகினர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement