Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Mm1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.06.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நான் சொல்லிட்டேன், ஆனா நிறையே பேர் வெளிய சொல்லல - நயனுடனான பிரச்சனை குறித்து மம்மதா

எழுதியவர்Rajkumar18 ஜூன், 2024 அன்று 09:59 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல தென்னிந்திய நடிகை மம்தா மோகன்தாஸ் சமீபத்தில்அளித்த பேட்டி தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. மம்தா தமிழில் விஷால் நடித்த 'சிவப்பதிகாரம்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் குரு என் ஆளு, தடையற தாக்க, எனிமி போன்ற படங்களிலும் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இவர் 'மகாராஜா' படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் மீண்டும் இவருக்கு நல்ல வரவேற்ப்பை தந்துள்ளது.

நான் சொல்லிட்டேன், ஆனா நிறையே பேர் வெளிய சொல்லல - நயனுடனான பிரச்சனை குறித்து மம்மதா

மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் சினிமா துறையில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். தமிழ் தெலுங்கு மலையாளம் என எல்லாம் மொழிகளிலும் பின்னணி பாடகாரக பணியாற்றியவர் மம்தா மோகன்தாஸ். மம்தாவிற்கு பிரகதீப் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் திருமணமான சில மாதங்களில் இருவரும் பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மம்தா பேட்டி:

சமீபத்தில் அளித்த பேட்டியில் மம்தா, குசேலன் படத்திற்காக வேறு ஒரு படத்தின் ஷூட்டிங் நிறுத்திவிட்டு நான் சென்றேன். நான் அங்கிருந்த நான்கு நாட்களில் மூன்று நாட்கள் சூட்டிங் நடக்கவில்லை. ஒரு நாள் மட்டும் சூட்டிங் எடுத்தாங்க அதிலும் ஒரு சில காட்சிகள் மட்டும் தான் என்று கூறியிருந்தார். அந்த பாடலில் நானும் இருக்கேன்னு சொன்னாங்க. ஆனால், அது நடக்கவில்லை. இந்த விஷயத்தை நான் யார்கிட்டயும் கம்ப்ளைன்ட் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

நான் சொல்லிட்டேன், ஆனா நிறையே பேர் வெளிய சொல்லல - நயனுடனான பிரச்சனை குறித்து மம்மதா

ரஜினியிடம் இருந்து வந்த கால்:

தொடர்ந்து அவர் கூறுகையில், ஆனால், சிறிது நாள் கழித்து நான் ஒன்றை கேள்விப்பட்டேன். அந்த படத்தில் நடித்த நடிகை இந்த படத்தில் வேறொரு நடிகை நடித்தால் நான் அந்த படத்திற்கு வரமாட்டேன் என்று சொன்னதாக கூறினார்கள். பின்னர் இரண்டு மூன்று வாரங்களுக்கு பிறகு ரஜினி சாரிடம் இருந்து எனக்கு கால் வந்தது. படத்திற்கு நடிக்க வந்ததற்கு நன்றி என்று மட்டும் சொன்னார். அவரால் முடிந்தது அது மட்டும் தான். இதுபோல் எனக்கு மட்டும் நடக்கவில்லை நிறைய பேருக்கு நடக்குது என்றும் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து:

மேலும், நான் எப்போதும் எல்லாரையும் விட ரொம்ப பஞ்சுவலா இருப்பேன். இண்டஸ்ட்ரில நிறைய ஆர்ட்டிஸ்ட் ப்ரொடியூசர் பணத்தை மிஸ் யூஸ் பண்ணுவாங்க. ஆனால், நான் ஒரு ஹோட்டல் புக் பண்ணும் போது கூட அப்படி பண்ண மாட்டேன். 'சூப்பர் ஸ்டார்' பட்டம் எல்லாம் அவங்களே போட்டுக்கிட்டுது தான். மக்கள் ஒன்றும் அந்த பட்டத்தை கொடுக்கல. ஒரு பத்து பிஆர் வச்சி பத்து பேப்பரில் போட சொல்லி வந்த பட்டம் தான் இதெல்லாம். அதனால அவங்க மத்த நடிகர் நடிகைகளை ஓரம் கட்டிடறாங்க. அந்த மாதிரி பண்றவங்க ரொம்ப இன்ஸ்டெக்யூர்டா ஃபீல் பண்றாங்கனு நினைக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார் மம்தா.

https://www.youtube.com/watch?v=guMDcrU4HMg&t=458s

'நோ' சொல்ல கத்துக்கணும்:

அதனைத் தொடர்ந்து மம்தா கூறுகையில், சில புரொடக்ஷன் படத்துக்காக மீட்டிங் கூப்பிடுவாங்க. நானும் ரொம்ப தூரத்திலிருந்து வந்து மீட்டிங் அட்டென்ட் பண்ணுவேன். அதுக்கப்புறம் அந்தப் படத்தைப் பற்றி ஒரு அப்டேட்டும் இருக்காது. கடைசியில் பார்த்தால் அந்த படம் ரிலீஸ் ஆயிருக்கும். அதனால ஒரு படத்திற்கு ஒரு ஆர்டிஸ்ட் வேண்டாம் என்றால் அவர்களுக்கு கண்டிப்பாக கன்வே பண்ண வேண்டும். அதாவது இங்கு எல்லாரும் 'பணிவாக நிராகரிக்க' கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆதங்கத்தோடு கூறியிருந்தார் மம்தா மோகன்தாஸ்.

தலைப்புகள்
#mamta mohandas#Maharaja#mamta#Nayanthara#மம்தா மோகன் தாஸ்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement