மனம் கொத்தி பறவை பட நடிகையா இது.! இப்போ இப்படி இருக்காங்க பாருங்க.!

0
13444
Athmiya
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் 3 மற்றும் மெரீனா போன்ற படங்களின் மூலம் அறிமுகமானாலும் இவர், கதாநாயகனாக அறிமுகமானது ‘மனம் கொத்தி பறவை ‘ என்ற படத்தின் மூலம் தான். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஆத்மியா.

மனம் கொத்தி பறவை படத்திற்க்கு பிறகு தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் 2016 ஆம் ஆண்டு அமீபா என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார். நடிகர் ஷ்யாம் நடித்த காவியன் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : மீராவை அபிராமி ஆஹா ஓஹோனு புகழ்ந்து பாத்திருக்கீங்களா.! பழைய ஷாக்கிங் வீடியோ.! 

- Advertisement -

ஆனால், இந்த படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் கண்டந் 2017 ஆம்ஆண்டே வெளியாகி இருந்த நிலையில் இன்னும் இந்த படம் திரைக்கு வந்ததா இல்லையா என்று கூட தெரிவில்லை. ஷாம் படத்தை தவிர்த்து நடிகை ஆத்மீயா சென்ற 2017 ஆம் ராஜாவும் 5 கூஜாவும் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த படமும் இதுவரை திரையில் வெளியானதா இல்லையா என்று கூட தெரியவில்லை.இந்நிலையில் இவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த “மனம் கொத்தி பறவை” படத்திற்கு பிறகு பெயர் சொல்லும் அளவிலான படங்களில் நடிக்கவில்லை. இது ஒரு புறம் இருக்க இவர் நடித்த படங்களும் இன்னும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் தான் உள்ளது போல தெரிகிறது.

Advertisement