சிம்பு பட நடிகை மந்திரா பேடி இப்ப என்ன பன்றாங்க தெரியுமா – விபரம் உள்ளே

0
15264
manthira
- Advertisement -

மந்த்ரா பேடி 1972 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர். தனது 20 வயதில் இருந்தே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது வரை கிட்டத்தட்ட 20 படங்கள் மட்டுமே நடித்தருந்தாலும், இவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட் படங்கள்தான்.

-விளம்பரம்-

bedi

- Advertisement -

படங்களை விட ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதில் மந்த்ரா பேடிக்கு ஆர்வம் அதிகம். சி.ஐ.டி, பேம் குருக்கள், 24 ஆகிய பல ஷோக்களை இவர் நடத்தி மாபெரும் ஹிட் ஆகியுள்ளார்.

அதுபோக 2003 கிரிக்கெட் உலகக்கோப்பை, 2004 சாம்பியன்ஸ் கோப்பை, 2009 ஐ.பி.எல் ஆகிய கிரிக்கெட் தொடர்களிலும் தொகுப்பளினியாக இருந்துள்ளார் மந்த்ரா. 2004ல் சிம்பு நடிப்பில் வெளி வந்த மன்மதன் படத்தில் டாக்டராக நடித்திருப்பர். பிளே பாயாக நடித்திருக்கும் சிம்பு, மந்த்ரா பேடியில் இருந்து தான், தனது பழிவாங்கும் வேட்டையை துவங்குவார்.

-விளம்பரம்-

bedi2

இவருக்கு 1999ஆம் ஆண்டு ராஜ் கௌசல் என்னும் தொழிலதிபருடன் திருமணம் ஆனது. இவருக்கு வீர் கௌசல் என்னும் மகன் இருக்கிறார். தற்போது சின்ன சின்ன ஷோக்களை நடத்தி கொண்டும், குடும்பத்தை கவனித்துக்கொண்டும் இருக்கிறார் மந்த்ரா பேடி.

Advertisement