வெறும் 8 மாச காதல் தான்.! இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.!கதறி அழுத மணிமேகலை.!

0
1731

பிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது தனது வீட்டில் கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

தொகுப்பாளினி மணிமேகலை மற்றும் நடன இயக்குனர் ஹுசைன் கடந்த வருடம் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது
ஒன்றாக வசித்து வந்தாலும் மணிமேகலை
ஹீசைனின் மதத்திற்கு மணிமேகலை மாறவில்லை. இதனால்
ஹீசைனின் வீட்டிலும் இவர்களை சேர்க்கவில்லை.

- Advertisement -

தற்போது இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் mr & mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகின்றனர். அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ள அஞ்சனா திருமணத்திற்கு பின்னர் மிகவும் கஷ்டப்படுவதாகவும். தனது தாய் தந்தையரை மிகவும் மிஸ் செய்வதாகவும் பேசியுள்ளார்.

Advertisement