கண்ணம் சுருங்கும் அளவிற்கு உடல் எடையை குறைத்த மஞ்சிமா மோகன்.! நீங்களே பாருங்க.!

0
1548
- Advertisement -

நடிகை மஞ்சுமா மோகன் 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர்.பின்னர் கவுதம் வாசுதேவன் இயகத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

-விளம்பரம்-

அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு மஞ்சுமா மோகனுக்கு விக்ரம் பிரபு நடித்த சத்திரியன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்த இப்படை வெல்லும் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.இந்த இரு படங்களில் நடித்த போதே சற்று உடல்பருமனக இருந்ததால் மேலும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.சாப்பாடு பிரியரான இவர் சில மாதங்களாக உணவு கட்டுப்பாடு இருந்து தனது உடல் எடையை குறைத்துள்ளார். 

- Advertisement -

சமீபத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள மஞ்சுமா மோகன் அதில் சற்று ஒல்லியாக தெரிந்தாலும்.அவர் முகத்தில் உள்ள சப்பி தோற்றம் சென்று தற்போது மெலிந்த முகத்தோடு காணப்டுகிறார். இதனால் அவரது முகத்தில் சில சுருக்கங்களை காணப்படுகின்றது. 

மேலும் அந்த சுருக்கத்தை மறைக்க நன்றாக மேக் அப் போட்டுள்ளார் மஞ்சுமா.இந்த போட்டிவை பார்த்த ரசிகர்கள் மஞ்சுமாவை கலாய்த்து வருகின்றனர்.முன்னர் சிரித்தாள் கன்னத்தில் குழி விழும் அது அழகாக இருந்தது தற்போது கினரே விழுகிறதே மஞ்சுமா??

-விளம்பரம்-

Advertisement