நான் சினிமாவிற்கு வந்தால் இந்த இரண்டு ஹீரோ தான் எனக்கு போட்டி ! மண்ணை சாதிக் காமெடி

0
1236
- Advertisement -

லெஜன்ட் செலிபிரிட்டி’ மண்ணை சாதிக் சினிமாவில் தனக்கு போட்டியாக அஜித் விஜய் அல்லாத சில ஸ்டார்களை தேர்வு செய்து வெளியில் கூறியுள்ளார்.

mannai sathik

- Advertisement -

பவர்ஸ்டார் சீனிவாசன் போன்று, சொல்லப்போனால் அதனையும் தாண்டி வித்யாசமாக பிரபலம் ஆனவர் மண்ணை சாதிக். தனக்கு தானே ஒரு மிகப்பெரிய பிரபலம் என்று சொல்லிக்கொள்வதன் மூலம் பிரபலம் ஆனவர் இவர்.

இதனால் தற்போது இவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில், சினிமாவில் ஏற்கனவே ஒரு சில ஷார்ட் பிலிமில் நடித்து வரும் அவர் தன்னுடைய பெரிய திரை வாழ்க்கையை பற்றி பேசியுள்ளார்.தான் சினிமாவிற்குள் வந்து ஹீரோவாக நடித்தால் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் தனக்கு போட்டியாக இருக்க மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் மிகப்பெரிய இடத்தில் உள்ளனர்.

vijay-sethupathi-sivakarthikeyan

ஆனால் சிவாகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி ஆகாய இருவரும் தான் எனக்கு போட்டியாளர்கள் என கூறியுள்ளார் மண்ணை சாதிக்.
எப்படித்தான் இந்த மனிதனால் இப்படி வித்யாச வித்யாசமாக பேச முடிகிறதோ என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.