களத்தில் இறங்கி குப்பை அள்ளும் மன்சூர்! பரபரப்பு வீடியோ!

0
598
Mansoor Ali Khan
- Advertisement -

நாம்தமிழர் கட்சின் வேட்பாளராக வரும் நாடாளும் மன்ற தேர்தலில் மன்சூர் அலிகான் விவசாய சின்னத்தில் போட்டியிடுகிறார்.

-விளம்பரம்-

தனது பிரச்சாரத்தை வித்தியாசமான முறையில் நடத்தி வருகிறார் நடிகர்
மன்சூர் அலிகான். மக்களோடு மக்களாக அந்த தொகுதியில் உலா வந்து கொண்டிருக்கும் இவர் தொகுதி மக்களை வெகுவாக கவர்ந்து வருவதாக பேச்சு அடிபடுகிறது.

- Advertisement -

இளநீர் கடைக்கு சென்று இளநீர் வெட்டுவதும், காய் விற்கும் பெண்களிடம் விலை பட்டியல் கேட்பதும், குப்பைகளை அவரே அள்ளுவதுது மட்டுமல்லாமல் குப்பை வண்டியையும் அவரே ஓட்டி செல்கிறார்.

இவரை காண அங்கு கூட்டம் வர தொடங்கியுள்ளது. மக்களின் நேரடி பிரச்சனைகளை தெரிந்துகொள்ள மக்களுடன் களத்தில் ஒன்றாக நின்றாள் தான் நல்லது என்பதை அவர் தெரிந்து வைத்துள்ளார் போலும்.

-விளம்பரம்-

வீடியோ பதிவு கீழ் இணைக்கப்ட்டுள்ளது:

Advertisement