குடிமகனின் கலாட்டா.! கடுப்பான மன்சூர் – வாயை மூடாத குடிமகன்.! வீடியோ இதோ.!

0
628
Mansoor-Alikhan
- Advertisement -

நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பிரபல நடிகர் மன்சூரலிகான் களம் இறங்கி உள்ளார். வேட்பாளர் பெயர் அறிவிப்பதற்கு முன்னாடியே தொகுதிக்குள் இறங்கி பிரச்சாரம் செய்து ஒரு கலக்கு கலக்கி வருகிறார் மன்சூரலிகான்.

-விளம்பரம்-
குடிமகனின் கலாட்டா! கடுப்பான மன்சூர் – வாயை மூடாத குடிமகன்

குடிமகனின் கலாட்டா!கடுப்பான மன்சூர் – வாயை மூடாத குடிமகன்#MansoorAliKhan #NTK #Seeman #Election2019முழு வீடியோ : https://youtu.be/q5oDMq-ezeI

Nakkheeran ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಮಂಗಳವಾರ, ಏಪ್ರಿಲ್ 16, 2019

வாக்குகளை சேகரிக்க பல்வேறு நூதன முறைகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் மன்சூரலிகான் . பரோட்டா சுடுவது, காய்கறி விற்பது, தெருக்களை சுத்தம் செய்வது, வடை சுடுவது உள்ளிட்ட பல்வேறு முறைகளில் வாக்கு சேகரித்து வருகிறார்.

- Advertisement -

இணைய தளங்களிலும் மன்சூரலிகான் வாக்கு சேகரிக்கும் வீடியோதான் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இன்று வழக்கம் போல வாக்கு சேகரிப்பதற்காக மன்சூர் அலிகான் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தார். அப்போது குடித்துவிட்டு இரண்டு பேர் மன்சூர் அலிகானிடம் வாக்கு வாதத்தில் எடுபட்டனர்.

Advertisement