குடிமகனின் கலாட்டா.! கடுப்பான மன்சூர் - வாயை மூடாத குடிமகன்.! வீடியோ இதோ.!

By Rajkumar · 16/4/2019

நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பிரபல நடிகர் மன்சூரலிகான் களம் இறங்கி உள்ளார். வேட்பாளர் பெயர் அறிவிப்பதற்கு முன்னாடியே தொகுதிக்குள் இறங்கி பிரச்சாரம் செய்து ஒரு கலக்கு கலக்கி வருகிறார் மன்சூரலிகான்.

https://www.facebook.com/nakkheeran/videos/2100163003439778/?v=2100163003439778

வாக்குகளை சேகரிக்க பல்வேறு நூதன முறைகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் மன்சூரலிகான் . பரோட்டா சுடுவது, காய்கறி விற்பது, தெருக்களை சுத்தம் செய்வது, வடை சுடுவது உள்ளிட்ட பல்வேறு முறைகளில் வாக்கு சேகரித்து வருகிறார்.

இணைய தளங்களிலும் மன்சூரலிகான் வாக்கு சேகரிக்கும் வீடியோதான் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இன்று வழக்கம் போல வாக்கு சேகரிப்பதற்காக மன்சூர் அலிகான் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தார். அப்போது குடித்துவிட்டு இரண்டு பேர் மன்சூர் அலிகானிடம் வாக்கு வாதத்தில் எடுபட்டனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full