உடல் எடை கூடி மெத்தை போல மாறிய மருதமலை பட நடிகை நிலா.! புகைப்படத்த பாருங்க.!

0
2678
nila
- Advertisement -

தமிழில் 2005 இல் வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே அருயிரெ அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவால் காதநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை நிலா. ஆனால் இவரது இயற்பெயர் மீரா சோப்ரா

-விளம்பரம்-

டெல்லியில் பிறந்த இவர் பிரியங்கா சோப்ரா குடும்பத்தை சார்ந்தவர். பிரபல பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா,மனாரா சோப்ரா ,பரிநிதி சோப்ரா ஆகியோருக்கு கசின் ஆவார்.இவ்வளவு பிரபலங்களின் சகோதரியாக இருந்தும் இவரது சினிமா வாழ்விற்கு யாரும் உதவ வில்லை. சமீபத்தில் கூட ஒரு விழா ஒன்றுல் பங்கேற்ற பரிநிதி சோப்ரா மீரா சோப்ரா என்னோடய கசிநே இல்லை இன்று கூறினார்.

- Advertisement -

அதற்கு ரசிகர்கள் பலரும் என்னதான் மீரா சோப்ரா பிரபலமாக இல்லை என்றாலும் அதற்க்கென்று அவரை உறவினரே இல்லை என்றா கூறுவது என்று பலரும் வருந்தினர். அன்பே அருயிரெ படத்திற்கு பின்னர் தமிழ்,தெலுகு ,ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வந்த மீரா சோப்ரா.

இருப்பினும் இவரது நடிப்பு பெரிதாக பேசப்படவும் இல்லை பட வாய்ப்புகள்அதிகம் வரவும் இல்லை.பின்னர் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹிந்தியில் அர்ஜுன் ராம்பல் நடித்துள்ள நாஸ்டிக் படத்தில் நடித்துள்ளார் மீரா சோப்ரா .இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

-விளம்பரம்-

Advertisement