லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் நேற்று (ஜனவரி 14) வெளியாகியுள்ளது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் நேற்று இந்த படம் வெளியாகி இருந்தது. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் தான் அனுமதிக்கபடுகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் இன்று (ஜனவரி 13) வெளியாகியுள்ளது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் இன்று இந்த படம் வெளியாகியுள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் தான் அனுமதிக்கபடுகின்றனர்.

இதையும் பாருங்க : நயன்தாரா ஸ்டைலில் முன்னாள் காதலரின் டாட்டூவை மாற்றியுள்ள வனிதா – என்னவாக மாற்றியுள்ளார் பாருங்க.

Advertisement

இந்த படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு படித்திருந்தாலும் பொதுவான ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் கொஞ்சம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை. மாநகரம், கைதி போன்ற படங்களில் தன்னுடைய தனித்துவத்தை நிரூபித்து இருந்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் விஜய் ரசிகர்களுக்காக தன்னுடைய கொள்கையை தளர்த்து முழு கமர்சியல் படமாக மாஸ்டர் படத்தை கொடுத்திருக்கிறார். இருப்பினும் இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரின் மாஸ் ரசிகர்களுக்கு படித்திருந்தாலும் படத்தின் திரைக்கதை கொஞ்சம் சுதப்பி இருக்கிறது.

பல்வேறு விமர்சகர்களும் இந்த படத்திற்கு சுமாரான விமர்சனத்தை தான் அளித்து வருகின்றனர். இப்படி ஒரு பிரபல யூடுயூப் விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அதில் , இடை வேளை வரை நல்லா தான் இருக்கிறது. ஆனால், முழு படத்தை பார்த்த பின் தான் தெரிகிறது. ஏன் முதல் பாதி வந்தது என்று. மேலும், படத்தை நீளமாக எடுத்துவிட்டு பல இடங்களில் ட்ரிம் செய்து இருப்பதால் தலை தனியா கால் தனியா இருக்கிறது. வெறும் முண்டம் மட்டும் தான் இருக்கிறது. இந்த படத்திற்கு திரைக்கதை அமைக்காதது தான் மிகப்பெரிய பலவீனம் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement