எனக்கு லூசு பட்டம் கட்னது இவங்க தான்.! சிறையில் புலம்பிய மீரா.!

0
2178
meera
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ்கள் 24 நாட்களை கடந்து விட்டனர். இதுவரை பாத்திமா பாபு, வனிதா என்று இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வரப்போகும் போட்டியாளர் யார் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

நேற்றைய நிகழ்ச்சியில் சாக்க்ஷி, கவின் மற்றும் லாஸ்லியாவின் பஞ்சாயத்து தான் ஹைலைட்டாக ஓடிக்கொண்டிருந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் லாஸ்லியா மற்றும் சாக்க்ஷி இருவரும் கவினிடம் தங்களை எப்படி பார்க்கிறார் என்பதை தெளிவாக சொல்ல வேண்டும் என்று கவினை நோண்டி எடுத்துவிட்டனர். ஆனால், ஒரு வழியாக லாஸ்லியா, கவின் மீது காதல் இல்லை என்பதை தெளிவாக கூறி இருந்தார்.

- Advertisement -

இது ஒரு புறம் இருக்க இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ்திங்கள் கிழமை (ஜூலை 15) துவங்கியது. அதில் அபிராமி, சேரன், மீரா மிதுன், மோகன் வைத்யா, சரவணன் ஆகியோர் இந்த வார எலிமினிஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரத்திற்கான ஓட்டிங் பிராஸஸ்சும் துவங்கிவிட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-
Advertisement