சிகப்புநிற புடவையில் ஆத்மீகா நடத்திய போட்டோ ஷூட். ஆனா, மாராப்பு நிக்கல போல.

0
30366
aathmika
- Advertisement -

கடந்த சில மாதங்களாகவே நடிகைகள் பலரும் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வெளியிட்டு வருகிறார்கள். அதிலும் தற்போது மாடர்ன் உடைகளில் போட்டோஷூட் நடத்தி வந்த பல்வேறு நடிகைகளும் புடவையில் போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர். ஆனால், இதற்கு விதை ரம்யா பாண்டியன் போட்டதுதான். சமீபத்தில் நடிகை ரம்யா பாண்டியன் புடவையில் கவர்ச்சியாக போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தால் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வர பல்வேறு நடிகைகளும் புடவைகளில் ஃபோட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட தொடங்கிவிட்டனர் அந்த லிஸ்டில் புதிதாக சேர்ந்துள்ள அவர் நடிகை ஆத்மீகா.

-விளம்பரம்-

சினிமாவைப் பொருத்தவரை பல்வேறு அறிமுக நடிகை கள் தங்களது முதல் படத்திலேயே மாபெரும் பிரபலத்தை அடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலத்தை அடைந்தவர் நடிகை ஆத்மிகாபிரபல பாப் பாடகர் இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக அறிமுகமான ‘மீசையமுறுக்கு’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மீகா. இந்த படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதையும் பாருங்க :தந்தையுடன் இருக்கும் சூப்பர் ஸ்டார். இதுவரை வெளிவராதா அறிய புகைப்படம்.

- Advertisement -

அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற மாட்டிக்கிச்சே என்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதை இந்த படத்தில் நடித்த ஆத்மிகா விருக்கும் சமூகவலைதளத்தில் பல்வேறு ஆரமிக்கள் கூட துவங்கப்பட்டது. ஆனால், இந்த படத்திற்கு பின்னர் அம்மணியை வேறு எந்த படத்திலும் காணமுடியவில்லை இருப்பினும் தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அம்மணி. மீசைய முறுக்கு படத்தில் கவர்ச்சிக்கு கராராக இருந்து வந்த ஆத்மீகா, சமீபத்தில் மாடர்ன் உடைகளில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்தார்.

சமீபத்தில் நடிகை ஆத்மீகா சிகப்பு நிற புடவையில் டோஸை ஏற்றி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் மாராப்பு வேண்டுமென்றே விலக்கியது போல கொஞ்சம் கவர்ச்சியாகவே போஸ் கொடுத்துள்ளார். தற்போது நடிகை ஆத்மீகா, வைபவின் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் கவலை வேண்டாம், யாமிருக்க பயமேன் போன்ற படங்களை இயக்கிய டீகே தற்போது வைபவ் நடித்து வரும் ஆர். கே நகர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா என 3 ஹீரோயின்கள் ஏற்கனவே கமிட் ஆகியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement