படு லோ நெக் உடையில் ஆத்மிகா கொடுத்த போஸ்- புகைப்படத்தை கண்டு உறைந்த ரசிகர்கள்.

0
13041
aathmika
- Advertisement -

சினிமாவைப் பொருத்தவரை பல்வேறு அறிமுக நடிகைகள் தங்களது முதல் படத்திலேயே மாபெரும் பிரபலத்தை அடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலத்தை அடைந்தவர் நடிகை ஆத்மிகாபிரபல பாப் பாடகர் இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக அறிமுகமான ‘மீசையமுறுக்கு’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மீகா. இந்த படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற மாட்டிக்கிச்சே என்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதை இந்த படத்தில் நடித்த ஆத்மிகா விருக்கும் சமூகவலைதளத்தில் பல்வேறு ஆரமிக்கள் கூட துவங்கப்பட்டது. ஆனால், இந்த படத்திற்கு பின்னர் அம்மணியை வேறு எந்த படத்திலும் காணமுடியவில்லை இருப்பினும் தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அம்மணி.

இதையும் பாருங்க : 75 நாட்களுக்கு பின் தனது மகனை சந்தித்த குஷியில் தோளுக்கு மேல் தூக்கி விஷ்ணு விஷால் பதிவிட்ட புகைப்படம்.

- Advertisement -

மீசைய முறுக்கு படத்தில் கவர்ச்சிக்கு கராராக இருந்து வந்த ஆத்மீகா,சமீபத்தில் படு லோ நெக் உடையில் முன்னழகு தெரியும்படி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ஆத்மிகாவை இதுவரை இப்படி ஒரு கவர்ச்சியில் கண்டிராத ரசிகர்கள் கொஞ்சம் உறைந்து போய்யுள்ளனர்.

View this post on Instagram

???

A post shared by aathmika?? (@iamaathmika) on

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர். . தற்போது நடிகை ஆத்மீகா, வைபவின் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் கவலை வேண்டாம், யாமிருக்க பயமேன் போன்ற படங்களை இயக்கிய டீகே தற்போது வைபவ் நடித்து வரும் ஆர். கே நகர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா என 3 ஹீரோயின்கள் ஏற்கனவே கமிட் ஆகியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement