பொது மேடையில் பிரபல நடிகருக்கு முத்தம் கொடுத்த மெர்சல் நடிகை ! புகைப்படம் உள்ளே

0
2415
nithya-memon

தற்போது தெலுங்கில் நித்யாமேனன் நடித்து வரும் படம் அவி. இந்த படத்தில் நித்யா மேனன், நானி, காஜல் அகர்வால், ரெஜினா கேசான்ரா என மூன்று ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர்.

Actress Nithya-Menen

இந்த படத்தில் ரெஜினா ஒரு போதைக்கு அடிமையான பெண்ணாக நடித்துள்ளார். நித்யாமேனன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தை படத்தின் ஹீரோ நானிதான் தயாரிக்கிறார். படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நித்யாமேனன் பேசியதாவது,

நானி இந்த படத்தில் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டுள்ளார். நடிகராக மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் சிறப்பாக செயல்பட்டார் நானி. அவரை புகழ்ந்தால் மட்டும் பத்தாது.. இது நான் அவருக்கு கொடுக்கும் பரிசு என ஒரு ப்ளையிங் கிஸ் கொடுத்தார் நித்யா.

Nithya-Flying-Kiss-to-Nani

இதனால் இந்த பிரமோசன் நிகழ்ச்சி சற்று கலகலப்பாக இருந்தது. இந்த படத்தை அடுத்து ஒரு லெஸ்பியன் கேரக்டரில் நடித்து வருகிறார் நித்யாமேனன்.