இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் ட்வீட் போட்டுள்ள அட்லீ, மெர்சல் படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். விஜய்யின் பெரும்பாலான படங்களுக்கு எப்போதும் U சான்றிதழே வழங்கப்படும். ஆனால் இந்த படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளதற்கான காரணம் தெரியவில்லை.
எது எப்படி இருந்தாலும் தளபதியின் படம் பக்கா மாசாக இருக்கப்போகிறது என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.




