படம் வெளியானதும் GST வரியை மிகைப்படுத்திக் கூறியுள்ளீர்கள் எனக்கூறி தமிழக பா.ஜ.கவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ஹெச்.ராஜா சர்மா ஆகியோர் கண்டமன் தெரிவித்து இருந்தனர். தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் நிர்வாகம் தமிழக பா.ஜ.க எம்.பி பொன் ராதாகிருஷ்ணன் உடன் பேச்சு வார்த்தை நடத்திய பின் அந்த காட்சிகளை நீக்க முடிக செத்துள்ளதாக தெரிகிறது.




