வெளிநாட்டில் மட்டும் மெர்சல் படம் எத்தனை கோடி வியாபாரம் தெரியுமா !

0
2079
Mersal

தளபதி விஜய்,சமந்தா, வைகைப் புயல் வடிவேலு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து அட்லி இயக்கத்தில் உறுவாகியுள்ள படம் மெர்சல். தீபாவளிக்கு வரவுல்ல இந்த படத்திம் ப்ரொமோசன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது.
Actor Vijay ப்ரோமோசனுக்கு தளபதியின் ரசிகர்களே போது போல் இருக்கிறது. சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டீசர் உலக அளவில் பல்வேறு யூடியூப் சாதனைகளை படைத்து அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பி தேனாண்டால் பிலிம்சிறுகு ப்ரோமோசனில் ஒரு பெரும் தொகையை சேமித்துக் கொடுத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

அதுவும் போதாது என்று நேற்று விஜய் டீவியில் மெர்சல் பட ப்ரொமோ இரண்டு வெளியிடப்பட்டது. அந்த ப்ரோமொவில் வரும் ஒரே ஒரு கருத்து தற்போது சமூக வலைதளங்களில் அனைவரது பார்வையயும் தன் பக்கம் திருப்பி விட்டது.
Actor Vijay
தற்போது வெளிநாடுகளில் படத்தில் வியாபாரத்தை துவக்கி விட்டது படக்குழு. வழக்கமான விஜய் படங்களை விட சற்று அதிகமாக கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய்களுக்கு வியாபாரம் சென்றுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க: வெளிவந்தது மெர்சல் படத்தின் வில்லன் கெட்டப் – புதிய போஸ்டர் உள்ளே!

இது போன்ற பெரிய தொகைகு ரஜினியின் படங்கள் மட்டுமே வெளிநாடுகளில் வியாபாரம் செய்து வந்த நிலையில் தளப்தி படத்தின் வியாபாரம் கோலிவுட் வட்டாரத்தை வாயைப் பிளக்க வைத்துள்ளது.actor vijayமேலும், தீபாவளிக்கு படம் வெளியிடப்படுவதால் வெளிநாடுகளில் மட்டும் 50 கோடிக்கு வசூல் செய்யும் எனவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement