குண்டாக மாறிய தளபதி பட நாயகி ! யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே

0
3001
mersal-nithya-menon

சமீபத்தில் தமிழில் வெளியான இளையதளபதி விஜய் நடித்த மெர்சல் படத்தில் நடித்தவர் நித்யா மேனன்.கன்னட மொழி படங்களில் அறிமுகமான இவர், தமிழில் 180 என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

Nithya-menon-actress

தமிழிலும் பல ரசிகர்களை கொண்டுள்ள நித்யாமேனன் இயற்கையாகவே சப்பியான தோற்றத்தை கொண்டவர் ,அதனால் ஒல்லியான ஹீரோயின்கள் மத்தியில் தனியாக தெரிந்தார்.சமிபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நித்யாமேனினின் தோற்றத்தை பார்த்து பலரும் வியந்துள்ளனர்.

இதற்கு காரணம் ஏற்கனவே சப்பி லுக் கொண்டுள்ள நித்யாமேனன் தற்போது மேலும் உடல் எடை அதிகரித்து குண்டாக தெரிகிறார்.
பொதுவாக ஹீரோயின்கள் அனைவரும் ஒல்லியான தோற்றத்தை பெற வேண்டும் என்று பல உடற்பயிற்சிகலை மேற்கொள்வார்கள்.

Actress Nithya-Menen

nithya-memon

ஆனால் சமிபத்தில் வெளியான நித்யாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு குண்டா என ஷாக் ஆகி உள்ளனர்.