மெர்சல் படத்தின் புதிய ப்ரோமோ – HD PRINT

0
4131
mersal

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
மெர்சல் படத்தின் முதல் ப்ரோமோ சில வாரங்களுக்கு முப்பு வெளியாகி விஜய் ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது அனைவரும் அறிந்ததே. முதல் ப்ரோமோ பல சாதனைகளை புரிந்த நிலையில் அந்த படத்தின் அடுத்த ப்ரோமோ இன்று வெளியாகி உள்ளது. இதுவும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கலாம். இதோ அந்த வீடியோ.

மெர்சலின் மற்றொரு ப்ரோமோ வீடியோ HD லிங்க்