இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.இந்த தடையால் வரும் தீபாவளிக்கு படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதா என்று விஜயின் மேனேஜரை தொடர்புகொண்டு கேட்டோம்.
ரியாஸ் கூறியதாவது.
இதையும் படிங்க: மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள் காப்பியா..! முழு விவரம் உள்ளே.
"ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஆண்டவன் மீது நம்பிக்கை உள்ளது. நிச்சயம் மெர்சல் படம் வெளியாகும். தீபாவளி கொண்டாட்டம் உறுதி"




