கோபி அண்ணனின் புதிய விடியோவை பார்த்து சிரித்த விக்னேஷ் சிவன் ..!எந்த வீடியோ தெரியுமா?

0
746
- Advertisement -

மெட்டி ஒலி, நாதஸ்வரம்போன்ற தொடர்கள் மூலம் இல்லத்தரசசிகள் மத்தியில் பிரபலமடைந்தவர் கோபி(திருமுருகன்). அப்போதெல்லாம் தமிழ்நாட்டு மகளிருக்கு மட்டுமே செல்லப்பிள்ளையாக இருந்த திருமுருகன் சமீபகாலமாக் சமூக வலைதளங்களை ஆட்சி செய்து வருகிறார்.

-விளம்பரம்-

கடந்த சில நாட்களாகவே இவர் நடித்த சீரியல்களில் வரும் நடித்த காதல் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள், செண்ட்டிமெண்ட காட்சிகளை தேடிக் கண்டு பிடித்து நெட்டிசன்கள் இப்போது வைரலாக்கி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவை பார்த்து பேசிய வசனத்தை கோபி டப்ஷ்மாஷ் செய்தால் எப்படி இருக்கும் என்று வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதனை விக்னேஷ் சிவனுக்கு ஒருவர் tag செய்ய அதனை கண்டு விக்னேஷ் சிவன் விழுந்து விழுந்து சிரித்துள்ளார்.

Advertisement