இது கோபியின் தெறி வேர்சன்..!புதிய வைரல் வீடியோ இதோ..!

0
2462
metti-oli-gopi
- Advertisement -

சமீப காலமாக மீம் கிரியேட்டர்களின் அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. இதுநாள் வரை சினிமா மற்றும் அரசியல்வாதிகள் பக்கம் கவனம் செலுத்தி வந்த நம்ம பசங்க கொஞ்சம் காலமாக சீரியல் பக்கமும் தலை திருப்பியுள்ளனர்.

-விளம்பரம்-

https://m.facebook.com/story.php?story_fbid=351114555675179&id=286936535426315
அதிலும் தற்போதெல்லாம் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நாடகம் அட்டகாசங்களை மக்களாலே  பொறுக்க முடிவில்லை பின்னர் மீம் கிரியேட்டர்கள் சும்மா விடுவார்களா. தற்போது நம்ம பசங்களுக்கு புதிதாக சிக்கியுள்ள டெம்ப்லேட் தான் நம்ம சீரியல் கோபி.

- Advertisement -

தற்போது சமூக வலைதளத்தில், கோபி நடித்த நாடகங்களின் காட்சியையும், படங்களில் வரும் மாஸ் ட்ரான்ஸ்பர்மேஷன் சத்தத்தையும் இணைத்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். அது போக WWE புகழ் அண்டர்டேக்கரையும் நம்ப பசங்க விட்டு வைக்கவில்லை. தற்போது விஜய் நடித்த தெறி படத்தில் வரும் காட்சியில் கோபி நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை பாருங்கள். 

Advertisement