படு மாடர்ன் உடையில் இந்துஜா நடத்திய போட்டோ ஷூட்.! பாத்தா நீங்க அவுட்.!

0
10190
indhuja

வைபவ் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான மேயாத மான் படத்தில் வைபவின் தங்கையாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா. மேயாதமான் படத்தில் ப்ரியா பவானி சங்கருக்கு இணையாக இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்திருந்தது.

Image

அந்தப் படத்திற்குப் பின்னர் ஆர் கே சுரேஷ் நசிப்பில் வெளியான பில்லா பாண்டி என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும், தற்போது இளைய தளபதி விஜய் நடித்து வரும் பிகில் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் திரைப்படத்தில் இவர் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது.

இதையும் பாருங்க : பிக் பாஸ் கவினின் தங்கையை பார்த்துளீர்களா.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.! 

- Advertisement -

மேயாதமான் திரைப்படத்தில் படு குடும்பப் பெண்ணாக நடித்து வந்த இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் நடித்துள்ள சூப்பர் டூப்பர் என்ற படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அதில் இந்துஜா மாடர்னாகவும் கொஞ்சம் கிளாமராகவும் நடித்துள்ளதாக தெரிகிறது. இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி இருந்தனர்.

Image
Image

அதே போல சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு மிக மெல்லிய ஆடையில் சென்ற இந்துஜாவின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த நிலையில் நடிகை படு மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் இந்துஜாவா இது என்று வாயடைத்துபோய்யுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement