ஹாலிவுட்டில் இருந்து எத்தனையோ ஆபாச நடிகைகள் உலக அளவில் பிரபலமடைந்தார்கள். அந்த வகையில் உலகளவில் அறியப்பட்ட ஆபாச நடிகைகள் என்றால் அது சன்னி லியோன் மற்றும் மியா ஆபாச நடிகையாக இருந்து தற்போது இந்திய சினிமாவில் கலக்கி வருபவர் நடிகை சன்னி லியோன். தற்போது திருமணம் செய்து கொண்டு ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருக்கு அடுத்து பார்ன் வலைத்தளத்தில் அதிகம் பிரபலமடைந்தவர் நடிகை மியா காலிஃபா தான்.
லெபனான் நாட்டை சேர்ந்தவர், இருப்பினும் இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாச நடிகையாக விளங்கியவர். சன்னி லியோனுக்கு பின்னர் இளைஞர்கள் மத்தியில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். இவர் விரைவில் சினிமாவிலும் நடிக்க போவதாக சில செய்திகள் கூட வெளியாகின.
மலையாளத்தில் உமர் லுலு இயக்கிய Chunkzz என்ற அடல்ட் காமெடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர். இதில் மியாவை நடிக்க வைக்க இருப்பதாக செய்திகள் கூட வெளியாகின. சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மியா, அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில் சமீப காலமாக இவர் தனது கட்டுமஸ்தான உடலை புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் மியா கால்பியாவின் உடல் அமைப்பை பார்த்து வியந்து போன பெண் ரசிகை ஒருவர், சில மாதங்கள் ஒர்க்அவுட் மூலம் அத்தகைய உடலை எவ்வாறு பெற முடிந்தது என்பதைப் படிக்க ஒவ்வொரு இரவும் மியா கலீஃபாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்று பார்ப்பதாக கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த நடிகை மியா, பெண்ணே, அது எளிதானது அல்ல, சில நாட்களில் ஒரு நாளைக்கு காலை 6 மணிக்கு எழுந்திக்கணும் மற்றும் ஒரே நாளில் 3 நேரம் உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டி வரும். எனது திருமணத்திற்கு முன்பு நான் சிறப்பாக தோன்ற கடந்த டிசம்பரில் தொடங்கினேன், ஆனால் இப்போது திருமணம் தள்ளிபோய்யுள்ளது. நான் என் பயிற்சியை ரசிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே நெட்டிசன் ஒருவர் மியா கலீபாவின் உடலை கேலி செய்து ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் “மியா கலிஃபா வெளியிட்டிருக்கும் புதிய புகைப்படம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவரது உடலமைப்பு பசியின்மையால் இழைத்தது போன்று இருக்கிறது. ரொம்பவும் ஒல்லியாக காணப்படுகிறார்” என்று கமென்ட் போட்டிருந்தார். அதற்கு மியா கலிஃபா “எனக்கும் உனது உடலமைப்பு மிகவும் பிடிக்கவில்லை” என்று பதில் கூறியிருக்கிறார். இதனால் அந்த நபர் தனது பதிவையே நீக்கிவிட்டார் என்பது குறிப்பித்தக்கது.