நாயை வால்கிங் கூட்டி சென்ற இடத்தில் அருவருப்பாக நடந்து கொண்ட மியா கலீபா ? வைரல் வீடியோ.

0
14156
mia
- Advertisement -

ஹாலிவுட்டில் இருந்து எத்தனையோ ஆபாச நடிகைகள் உலக அளவில் பிரபலமடைந்தார்கள். அந்த வகையில் உலகளவில் அறியப்பட்ட ஆபாச நடிகைகள் என்றால் அது சன்னி லியோன் மற்றும் மியா ஆபாச நடிகையாக இருந்து தற்போது இந்திய சினிமாவில் கலக்கி வருபவர் நடிகை சன்னி லியோன். தற்போது திருமணம் செய்து கொண்டு ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருக்கு அடுத்து பார்ன் வலைத்தளத்தில் அதிகம் பிரபலமடைந்தவர் நடிகை மியா காலிஃபா தான்.லெபனான் நாட்டை சேர்ந்தவர், இருப்பினும் இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாச நடிகையாக விளங்கியவர். சன்னி லியோனுக்கு பின்னர் இளைஞர்கள் மத்தியில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

இவர் விரைவில் சினிமாவிலும் நடிக்க போவதாக சில செய்திகள் கூட வெளியாகின.மலையாளத்தில் உமர் லுலு இயக்கிய Chunkzz என்ற அடல்ட் காமெடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர். இதில் மியாவை நடிக்க வைக்க இருப்பதாக செய்திகள் கூட வெளியாகின. சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மியா, அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் மியா கலீபாவின் வீடியோ என்று சமூக வளைத்தளத்தில் ஒரு வீடியோ படு வைரலாக பரவி வருகிறது.  பெண் ஒருவர் சாலையில் தன் செல்ல பிராணியை அழைத்து செல்கையில் அது மலம் கழிக்க உடனே அந்த பெண் தன்னுடைய முக மூடியை கழற்றி மலத்தை அள்ளி குப்பை தொட்டியில் போட்டுவிட்டு மீண்டும் அதே மாஸ்க்கை முகத்தில் அணிந்துகொள்கிறார்.இதனை பதிவிட்டவர் அந்த பெண் முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிபா என கீழே குறிப்பிட்டுள்ளார்.

அதே போல இந்த வீடியோ பதிவிற்கு கீழே பலரும் இது மியாகலிபா தான் என்று பல்வேறு ஆதாரங்களை பதிவிட்டு வருகிறார்கள். அதிலும், இந்த வீடியோவில் இருப்பது போன்று அதே உடையில் தனது நாய் குட்டியுடன் மியாகலிபா வெளியிட்ட வீடியோ ஒன்றையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல நீயா கலிப்பாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரில் இதனை பதிவிட்டு நான் மாஸ்க்கையாவது போட்டிருக்கிறேன் என்று மியா கலிபா குறிப்பிட்டது போல சில ஆதாரங்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement