மியா கலீபா போன்று ஆக ஆசைப்பட்ட பெண் – அதற்கு அவர் கொடுத்த பதிலை பாருங்க.

0
1431
mia
- Advertisement -

ஹாலிவுட்டில் இருந்து எத்தனையோ ஆபாச நடிகைகள் உலக அளவில் பிரபலமடைந்தார்கள். அந்த வகையில் உலகளவில் அறியப்பட்ட ஆபாச நடிகைகள் என்றால் அது சன்னி லியோன் மற்றும் மியா ஆபாச நடிகையாக இருந்து தற்போது இந்திய சினிமாவில் கலக்கி வருபவர் நடிகை சன்னி லியோன். தற்போது திருமணம் செய்து கொண்டு ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருக்கு அடுத்து பார்ன் வலைத்தளத்தில் அதிகம் பிரபலமடைந்தவர் நடிகை மியா காலிஃபா தான்.

-விளம்பரம்-

லெபனான் நாட்டை சேர்ந்தவர், இருப்பினும் இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாச நடிகையாக விளங்கியவர். சன்னி லியோனுக்கு பின்னர் இளைஞர்கள் மத்தியில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். இவர் விரைவில் சினிமாவிலும் நடிக்க போவதாக சில செய்திகள் கூட வெளியாகின.

- Advertisement -

மலையாளத்தில் உமர் லுலு இயக்கிய Chunkzz என்ற அடல்ட் காமெடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர். இதில் மியாவை நடிக்க வைக்க இருப்பதாக செய்திகள் கூட வெளியாகின. சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மியா, அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

சமீப காலமாக இவர் தனது கட்டுமஸ்தான உடலை புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் மியா கால்பியாவின் உடல் அமைப்பை பார்த்து வியந்து போன பெண் ரசிகை ஒருவர், தனக்கும் மியா கால்பியா போல Abs வேண்டும் என்று கமன்ட் செய்து இருந்தார் (மியா கால்பியாவின் ட்விட்டர் கணக்கு Bioவில் நீங்கள் மாநிறத்தில் கண்ணாடி அணிந்த பெண். ஆனாலும் நீங்கள் மியா கலீபா என்று அழைக்கப்படவில்லையா என்று குறிப்பிட்டு உள்ளார்). ரசிகையின் இந்த கமன்ட்டை பார்த்த மியா காலிஃபா, நீங்கள் அழகா இருக்கிறீர்கள். நான் என்னுடைய Absயை உங்களுடைய நிறம் மற்றும் சிரிப்பிற்காக விற்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement