மொட்டை ராஜேந்திரன் நடித்த முதல் திரைப்படம் எது தெரியுமா ?

0
8555
Motta Rajendran
- Advertisement -

தமிழ் திரைப்பட நடிகர்கள் பலர் நடிகர்களாக அறிமுகமாகாமல் வெவ்வேறு குணசித்திர வேடங்களில் நடித்த பின்னரே நடிகர்களாய் நடிக்க தொடங்கினர்.அந்த வரிசையில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் முதலில் ஸ்டண்ட் நடிகராகவும் பின்னர் சிறு சிறு காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கினார்.
Motta Rajendran இவர் ஜூன் 1 1957 ல் தூத்துக்குடியில் பிறந்தவர்.இவர் தனது சினிமா பயணத்தை ஸ்டண்ட் மேன் ஆக தொடங்கினார்.இவர் பல்வேறு நடிகர்களுக்கு டூப் போட்டு கிட்டதட்ட 500 படங்களுக்கு மேல் நடிக்த்தவர்.

-விளம்பரம்-

இவர் நடித்த முதல் படம் 1992 ல் வெளியான திருமதி பழனிச்சாமி தான்.இந்த படத்தில் வில்லனாக நடித்துருப்பார் சத்யராஜ் உடன் சண்டை காட்சியில் நடித்திருப்பார்.
Motta Rajendran 1999 ஆம் ஆண்டு டைரக்டர் சங்கர் இயக்கிய ஜென்டில் மேன் படத்தில் அர்ஜுனுடன் சண்டை காட்சியில் நடித்தார்.
Motta Rajendranஅதன் பிறகு மொட்டை ராஜேந்திரனை நடிகராய் அறிமுகம் செய்தவர் இயக்குனர் பாலா தான் . அவர் இயக்கிய பிதாமகன் படத்தில் சிறையில் வார்டன் ஆக நடித்தார்.

- Advertisement -

பிறகு இயக்குனர் பாலா தயாரித்த நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்தார் இப்படம் இவருக்கு பெரும் மதிப்பையும் பெயரும் பெற்றுதந்தது.

காமெடியானக தமிழில் பட்டத்துயானை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,ராஜா ராணி ,டார்லிங் போன்ற படங்களின் மூலம் தனது காமெடி திறமையை வெளிப்படுத்தியுள்ளார் மொட்டை ராஜேந்திரன்

-விளம்பரம்-
Advertisement