என்ன சிம்ரன் இதெல்லாம், மேஜரான அடுத்த நாளே இப்படி ஒரு போட்டோ ஷூட்டா – ரசிகர்களை புலம்பவிட்ட ரவீனா.

0
8925
raveena
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

தல அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளி வந்த “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்தர். மேலும், விசுவாசம் படத்தில் கூட அஜித்தின் மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் சமீப காலமாக போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

- Advertisement -

இவர் நடத்தும் சில போட்டோ ஷூட்கள் வயதை மீறி இருப்பதாகவும் நெட்டிசன்கள் கமன்ட் செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் போட்டோ ஷூட்டில் அனிகாவையே மிஞ்சியுள்ளார் ரவீனா தாஹா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது விஜய் டிவியில் ‘மௌன ராகம் 2’ தொடரில் நடித்து வருகிறார்.

வயதுக்கு மீறிய நடிப்பை வெளிப்படுத்தும் இவர் இன்ஸ்டாவிலும் வயதுக்கு மீறிய போட்டோ ஷூட்களை தான் நடத்தி வருகிறார். இதனாலேயே இவரை இன்ஸ்ட்டாவில் பல 2k இளசுகள் பின் தொடர்ந்து வருகின்றனர். சமீபத்தில் தான் இவர் தனது 18 வது பிறந்தநாளை கொண்டாடினர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் அலாவுதீன் பறக்கும் பாயில் ஜாஸ்மின் போல படு கிளாமர் உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் ‘என்ன சிம்ரன் இது ‘ என்று புலம்பி வருகின்றனர். மேலும் சிலர், மேஜர் ஆனா அடுத்த நாளே இப்படியா என்று புலம்பி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement