- Advertisement -
மிஸ்டர் பீன் என்ற ஆங்கில தொடரின் மூலம் உலக அளவில் பிரபலமடைந்தவர் மிஸ்டர் பீன். ஆங்கிலேய நகைச்சுவையாளரும், நடிகரும், எழுத்தாளருமாவார். சூழ்நிலை நகைச்சுவைகளான பிளாக்லேடர் நிகழ்ச்சியான ‘நாட் த நைன் ஓ’க்ளாக் நியூஸ் ஆகியவற்றில் அவரது நடிப்பிற்காக மிகவும் பிரபலமடைந்தார்.
-விளம்பரம்-
மேலும், வால்ட் டிஸ்னியின்த லயன் கிங்கில் அவரது குரலிற்காகவும் மிகவும் பிரபலமடைந்தார். பிரித்தானிய நகைச்சுவையில்[ 50 வேடிக்கையான நபர்களில் ஒருவராக ‘தி அப்சர்வரில்’ அவர் பட்டியலிடப்பட்டார்.
- Advertisement -
கடந்த ஆண்டு இவர் இறந்து விட்டதாக பரவிய வதந்தியால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இது வதந்தி என்று பின்னர் தெரிய வந்து அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். கடந்த சில மாதமாக என்னவானார் என்று தெரியாமல் இருந்த இவரது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் உடல் எடை கூடி
Advertisement