இனி அவன் உன் பக்கத்தில் படுத்தால் நான் இதைத்தான் செய்வேன்.! ஐஸ்வர்யாவை எச்சரித்த மும்தாஜ்.!

0
2127
mumtaj
- Advertisement -

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்றள்ள ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யாவின் காதல் மற்றும் ரொமான்ஸ் பார்வையாளர்களை சற்று வெறுப்படைய செய்து வருகிறது. காதல் என்ற பெயரில் இவர்கள் இருவரும் செய்யும் அனகிரீகமான செயலை கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டாக கண்டித்துள்ளார் நடிகை மும்தாஜ்.இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே ஐஸ்வர்யா, மும்தாஜ் மீது தனிப்பட்ட மரியாதையை வைத்து வந்தார். மும்தாஜ், ‘நான் நிகழ்ச்சியில் இருந்து வெளியே செல்கிறேன் என்று கூறியபோது கூட ஐஸ்வர்யா ‘ப்லீஸ் , வேண்டாம் நீங்கள் செல்லாதீர்கள் ‘என்று கூறினார். அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் பிட்.

-விளம்பரம்-

Shariq

- Advertisement -

அதே போல ஷாரிக்கையும், நடிகை மும்தாஜ் மகனாக பாவித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஷாரிக் முன்னாள் காதலி அனுப்பிய டீ ஷர்ட்டால் ஷாரிக்கிடம் சற்று கோபத்தில் இருந்தார் ஐஸ். இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று நினைத்தால் மீண்டும் மீண்டும் இவர்கள் காதல் கதை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அடிக்கடி இவர்கள் இருவரும் செய்யும் செயல்கள் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. இந்நிலையில் நடிகை மும்தாஜ் நேற்று (ஜூலை 5 ) ஐஸ்வர்யாவை தனியாக அழைத்து “எவ்வளவு அன்பாக இருந்தலும் , நண்பனாக இருந்தாலும் இப்படி எல்லைமீறி நடக்கக்கூடாது. சில நேரம் கண்ட்ரோல் இல்லாமல் போய்விடும். அது மிகவும் தவறாகி விடும் ” என்று அட்வைஸ் செய்து கண்டிதுள்ளார்.இனியும் இது தொடர்ந்தாள் நான் அனைவரின் முன்பு வெளிப்படையாக சொல்லிவிடுவேன் என்றும் எச்சரித்துள்ளார்.

-விளம்பரம்-

Shariq-in-Servant

மும்தாஜ் சொன்னதை எல்லாம் கேட்டு தலையாட்டிய ஐஸ்வர்யா ‘இனிமேல் நிச்சயமாக நான் அப்படி நடந்து கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன். நான் யாரிடமும் சத்தியம் எல்லாம் செய்தது இல்லை’ என்று கூறியுள்ளார். ஆனால், மும்தாஜ் தன்னிடம் கூறிய விடயத்தை அப்படியே ஷாரிக்கிடம் போய் ஒப்பித்து விட்டார்.இதிரலிருந்து ஷாரிக் விடயத்தில் ஐஸ்வர்யா யார் பேச்சையும் கேட்பதகாக இல்லை என்று தெளிவாக புலப்படுகிறது.

போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.
போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.

Advertisement