தமிழ் சினிமாவில் உள்ள 17 முஸ்லீம் நடிகர்கள் ! லிஸ்ட் உள்ளே

0
5321
- Advertisement -

இந்தியாவின் எந்த ஓரி மாநிலத்திலும் உள்ளதால் சிறப்பம்சம் தமிழகம் மற்ருன் கேரளாவில் மேலோங்கி இருக்கிறது. மத ரீதியா எந்த ஒரு பிரச்சனையும் இங்கு பெரிதாக இல்லை என்பதே சிறப்பம்சம். இந்து, முஸ்லீம், கிறிஸ்துவன் என அனைவரும் அனைத்து துறையிலும் ஒன்றாக சகோதரனாக பழகி வேலை செய்வதே அதற்கு காரணம். தமிழ் திரையுலகத்திலும் அப்படி தான், இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ நடிகர்கள் ஒன்றாக சாதி மதங்களைக் கடந்த வேலை செய்கின்றனர். அவர்களில் சிலர் மக்களோடு ஒன்றிவிட தங்களது பெயரையும் மாற்றி வேலை செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

தமிழில் உள்ள முஸ்லீம் நடிகர்களை தற்போது பார்ப்போம்:

- Advertisement -

1.ஆர்யா என்கிற ஜம்சத்

2.ராஜ் கிரண் என்கிற மொய்தீன் அப்துல் காதர்

3.வேட்டைக்காரன் படத்தில் வரும் வில்லன் சலீம் கௌஸ்

4.ஷ்யாம் என்கிற சம்சுதீன் இப்ராஹிம்

5.அஜ்மல் அமீர்

6.ரோஷன் பஷீர்

7.ஷமீர் தத்தானி

8.சத்யா என்கிற ஷாகிப்
ஆர்யாவின் தம்பி

9.மன்சூர் அலிகான்

10.அப்பாஸ்

11.ரியாஸ் கான்

12.கொச்சின் ஹனிபா

13.மம்மூட்டி

14.ரஹ்மான்

15.நாஸர்

16.துல்கர் சல்மான்

17.இர்பான்

Advertisement