விஜய் படத்துல நடிச்சதால எனக்கு பட வாய்ப்பு வர்ல ! பிரபல நடிகை புலம்பல்- புகைப்படம் உள்ளே

0
12071

கில்லி படத்தில் விஜய்க்கு தங்கச்சி கேரக்டரில் நடித்தவர் ஜெனிபர்.கில்லியில் காமெடி ரோலில் அசத்தியிருப்பார். அந்த படத்தில் அடிக்கடி தன் அப்பாவிடம் விஜயை மாட்டிவிட்டு திட்டு வாங்க வைப்பார். பின்னர் விஜயிடம் அடிக்கடி தலையில் குட்டு வாங்குவார்.

vijay-ghilli

- Advertisement -

கில்லி படம் வந்தபோது அந்த ஆண்டில் வெளியான படங்களிலேயே இந்தப்படம் தான் மிகப்பெரிய ஹிட் அடித்தது.தற்போது
வளர்ந்துவிட்ட ஜெனிபர் நடிகை கதாப்பாத்திரத்திற்கு எவ்வளவோ முயற்சித்து பார்த்துவிட்டாராம்.ஆனால் அவருக்கு நடிகையாக நடிக்க யாருமே வாய்ப்பு வழங்கவில்லையாம். அதற்கான காரணம் என்ன என்றும் அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முதலில் விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு பெருமைபட்டாராம். பின்னர் கில்லி படத்தில் விஜய்க்கு தங்கச்சி கேரக்டரில் நடித்தது தான் தனக்கு இப்போது மைனசாகி விட்டது என்கிறார்.

-விளம்பரம்-

jennifer Actress

அதில் தங்கச்சி வேடத்தில் நடித்ததால் இன்னும் அவரை சின்ன ரோலில் நடிக்கவே கூப்பிடுகின்றார்களாம்.பார்ப்பவர்களும் விஜய்க்கு தங்கச்சியாக நடித்த அந்த பொண்ணா இது இவ்ளோ பெருசா வளர்ந்துடுச்சேனு தான் கேக்குறாங்களாம்.இதனால எதுக்குடா விஜய் படத்துல தங்கச்சி ரோல் பண்ணினோம்னு பீல் பண்றாங்களாம்.

Advertisement