அவர்களில் ஒருவர் அபிலாஷ். இவர் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் மைடியர் பூதம் சீரியலில் நடிக்கும் முன்னர் பல தெலுங்கு சீரியல்களில் நடித்துள்ளார்.
தற்போது வளர்ந்து பெரிய ஆளாக மாறிவிட்ட அபிலாஷ் சில தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
1.தோனி கபடி குழு
2.நாகேஷ் திரையரங்கம்
ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அபிலாஷ்.
இதற்கு முன்னர், மைடியர் பூதம் சீரியலை தவிர,
1.வீட்டுக்கு வீடு லூட்டி
2.விக்ரமாதித்யன்
3.மகள்
4.கோகுலத்தில் சீதை
5.அபிராமி
6.கொடி முல்லை
ஆகிய தமிழ் சீரியல்களில் நடித்தார்.




