பின்னர் திருமணமானவுடன் இரண்டு குழந்தைகள் பிறந்தன. இதனால் இன்னும் குண்டாகிவிட்டார் கீதாஞ்சலி. அதன் பின்னர் இயக்குனராக களத்தில் இறங்கிய கீதாஞ்சலி அதன் பின் மீடியா பக்கம் வரவே இல்லை.
தற்போது ட்விட்டர் பக்கத்தில் அவர் மிகவும் ஸ்லிம்மாக இருக்கு ஒரு படம் ஒன்று வைரலாகியுள்ளது. அந்த படத்தில் செல்வராகவனுடன் மிகவும் ஸ்லிம்மாக அழாக உள்ளார் கீதாஞ்சலி.
இதனைப் பார்த்து ட்விட்டர் பக்கத்தில் இவர் எப்படி இவ்வளவு ஒல்லியாகிவிட்டார் என ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய் உள்ளனர். பல நடிகர் நடிகைகளுகளுக்கும் ஆச்சரியமாகிப் போய் அவரைப் பாராட்டி வருகின்றனர்




