பார்ட்டிக்கு வர மறுத்ததால், கோபத்தில் பிரபல நடிகை சுட்டு கொலை ! புகைப்படம் உள்ளே

0
1496
Actress-sambul-khan

திரைப்பட நடிகர்கள் காதல் மற்றும் மன உளைச்சல் போன்ற பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்தும் அல்லது தனிப்பட்ட செயல்களால் சில சமயம் கொலை செய்யப்படுவதும் உண்டு.ஆனால் பாகிஸ்தானில் நடிகை கொலை செய்யப்பட்தர்க்கான காரணம் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.

sumbul khan

பாகிஸ்தானின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சும்புல் கான் . இவர் 2007 முதல் பாக்கிஸ்தான் திரை துறையில் நடித்து வந்தார். சமீபத்தில் பார்ட்டி ஒன்றிற்கு இவருக்கு அழைப்பு வந்துள்ளது.

ஆனால் அந்த பார்ட்டிக்கு சும்புல் கான் செல்ல மறுத்து விட்டாராம். இதனால் நடிகை சிம்புல் கானை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.

Sambul-khan-murder

பார்ட்டிக்கு வர மறுத்த நடிகையை கொலை செய்த சம்பவம் பாகிஸ்தான் திறை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.