நண்பன் பட மில்லி மீட்டரா இது..! இப்படி அடையாளம் தெரியாம மாறிட்டாரு..! புகைப்படம் உள்ளே

0
2134
nanban movie

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1, பாய்ஸ் வெர்சஸ் கே ர் ல் ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பல வளர்ந்த நடன கலைஞ்சர்களுக்கு போட்டியாக இருந்த பொடியன் தான் ரின்சன் சைமன்.

Rinson-Simon

1995 ஆம் ஆண்டு பிறந்த ரின்சொன் விஜய் டிவியில் நடனமாடி வந்தவர். இவர்சிறு வயது முதலே நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் விஜய் டிவி மூலம் மக்கள் மனதில் பிரபலமானார் அதன் பின்னர் சுட்ட கதை, நலனும் நந்தினியும், ரெட்டைசுழி போன்ற பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் பா பாண்டி , நண்பன் போன்ற படங்களில் சிறுவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.நண்பன் படத்தில் மில்லி மீட்டராக இருந்த ரின்சொன் தற்போது சென்டிமீட்டரில் அல்ல கிலோமீட்டர் கணக்கில் வளர்ந்து பார்ப்பதற்கு அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார்.

Rinson-simon-actor

Rinson

Actor-simon

Actor-rinson

தற்போது நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள ரின்சன் ஒரு சில குறும்படங்களிலும் தந்து நடிப்பு திறனை வெளிக்காட்டி வருகிறார். விரைவில் இவர் சினிமாவில் கதாநாயகனாக நடித்தாலும் வாய்ப்பில்லை அந்த அளவிற்கு தாடியும் மீசையுமாக மாசான கெட் அப்பில் உள்ளார் ரின்சன்.