அஜித்தை கணவர் என்று சொன்ன பிரபல நடிகை..! அவர் சொன்னதை நீங்களே கேளுங்கள் ..!

0
496

தமிழ் சினிமாவில் அஜித் ஒரு உட்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் அஜித். இவருக்கு வெகு ஜன மக்கள் மத்தியில் ரசிகர்கள் இருப்பது போன்ற சில பிரபலங்களும் அஜித்தின் தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

அதே போல பல பெண்களும் இன்றுவரை இவர் தான் தமிழ் சினிமாவின் ஹண்ட்ஸம் பாய். பொதுவாக பிரபலங்கள் பங்குகொள்ளும் பேட்டியில் இவரை பற்றிய கேள்விகள் கண்டிப்பாக இடம்பெறாமல் இருக்காது.

அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரபல சீரியல் நடிகை நித்யராம் அஜித்தை கணவர் என்று கிண்டலாக கூறியுள்ளார். இயக்குனர் சுந்தர் சி, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “நந்தினி ” சீரியலை இயக்கி வருகிறார். கிட்ட்த்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடி வரும் இந்த சீரியளுக்கு சில இளம் ரசிகர்களும் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணமே இந்த சீரியலில் கங்காவாக நடித்து வரும் நடிகை நித்யா ராம் தான்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை நிதா ராமிடம் நடிகை அஜித் குறித்து ஒரே வார்த்தையில் கூறுங்கள் என்றதற்கு சற்றும் யோசிக்காமல் “கணவர்” என்று கூறியுள்ளார். இதை கேட்டதும் கேள்வி கேட்டவர் ஷாக்காகிவிட, அட இருங்க அவர் போல் எனக்கு ஒரு கணவர் வேண்டும் என்றார் மறுபடியும் சொல்லுகிறேன் அவரை போல தான் என்று கூறியுள்ளார்.