படு மாடர்னாக மாறிய குமுதா.! புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க.!

0
1470
nandita Swetha
- Advertisement -

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டாகாத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்க்கு பிறகு விஜய் நடித்த ‘புலி’ படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
Nandita-Swetha

மேலும் விஜய் சேதுபதி நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” என்ற படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். புலி படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததால் என்னவோ இவருக்கும் மீண்டும் அம்மா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

புது முக இயக்குனர் கீதா ராஜ்புட் என்பவரின் இயக்கத்தில் நடிக்கப்போகும் இவர், அந்த படத்தில் 7 வயது பையனுக்கு அம்மாவாக நடிக்க உள்ளாராம். இதற்காக தனது உடல் எடையை 8 கிலோ குறைத்துள்ளாராம். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மிகுந்த சவாலாகவும், வித்யாசமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nandita-Swetha
Nandita-Swetha
Nandita-Swetha

மேலும், இந்த படத்தில் விஜய் வசந்த், எம் எஸ் பாஸ்கர் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்களாம். இந்த நிலையில் தற்போது ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் அந்த புகை படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement