கிரிக்கெட் பந்துபட்டு முகத்தில் காயம்.! பிரபல நடிகருக்கு ஏற்பட்ட சோகம்.! வீடியோ.!

0
629
Nani
- Advertisement -

ராஜமௌலி இயக்கிய ‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நாணி. தற்போது ஜெர்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும், சத்யராஜும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் நானியுடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படம் அமில மற்றும் தெலுங்கில் ஏப்ரல் 19-ந்தேதி அன்று தமிழிலும் வெளியிடுகிறார்கள்.

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை பட குழு வெளியிட்டனர். அதில் நடிகர் நாணி வெறித்தனமாக கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொள்கிறார். மேலும், பயிற்சயின் போது கிரிக்கெட் பந்தால் நானிக்கு கண்ணில் அடிபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

Advertisement